A Scientific Explanation for Ghosts?

Are you hearing weird sounds, briefly seeing ghostly images, feel a presence in the room with you, or an inexplicable and sudden sense of overwhelming fear?

Marriage: God’s Gift to Humanity

A couple is able to fully give love and devotion to each other, raise healthy children who are fully secure in having both a loving father and mother Marriage is an exclusive right given to human beings.

Maths is a Problem? The Solution for all types of Maths in a Second.

Maths becomes the hardest subject to many people, interestingly even some Maths Teachers troubles to get Answered, Now that problem is Solved. Now you can get your questions answered in seconds...

Can We Breath Other Gasses Mixed With Oxygen?

A s you may or may not know, oxygen is only second most abundant gas in what we call ‘air’. Nitrogen takes the top spot, accounting for ...

BOSTON BOMBING UPDATE: THE BACKPACK MYSTERY-CONSPIRACY!!!!

Someone framed them, I don't know who exactly did it. They cowards they shot the boy dead, there are cops like this. Those are my kids, you know, I am afraid for my other boy, may be he will be shot dead too. They should arrest him, may be bring him but alive, alive. Justice should decide who is right and who is guilty.

Thursday, September 26, 2013

Chemical Communication Among Insects: Pheromones

Even if they travel great distances away, ants never fail to find their way back to their nests, nor bees the way to their hives. When danger threatens some insect larvae, they immediately come together for protection. At mating time, male and female insects of all species can easily find each other, even at considerable distances.

These forms of behavior all take place thanks to communication between individuals.

To communicate, many creatures use signals of one kind or another. The ones used by insects are known as pheromones¸ chemical substances used among members of the same species. They are generally produced in special glands and emitted into the surrounding area, causing changes in insect behavior.

வாழ்க்கை பறிக்கப்பட்ட மனிதன்!

மனித வாழ்க்கை ஓர் அற்புதமான அருள். உலகில் வாழும் எந்த உயிரினத்திற்கும் கிடைக்காத ஆன்மாஉள்ளம்பகுத்தறிவுஉடலமைப்புதோற்றம்ஆளுமைஇரத்த பாசம்சமூக உணர்வுமனித நேயம் என்பவற்றைப் பெற்று வாழ்கின்ற ஓர் அற்புதமான ஜீவனே மனிதன். அவன் தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். அதாவதுஅவனுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுஆன்மாஉள்ளம்ஆளுமை என்பவற்றை விருத்திசெய்து அவற்றால் அவன் பெற முடியுமான இம்மை மறுமைப் பயன்கள் அனைத்தையும் அனுபவித்து வாழ்வதே அவனுக்குப் பொருத்த மான வாழ்வாகும்.
இந்த வாழ்வை ஒவ்வொரு மனிதனும் சுயமாக தேடிக் கொள்ளவும் வேண்டும். மனித வாழ்க்கையை வழிநடத் தும்நிர்வகிக்கும் பொறுப்புவாய்ந்தவர்கள் இத்தகைய தொரு  மனித வாழ்வை வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வழங்கவும் வேண்டு
மனிதன் அறிவோடு வாழும் பிறவி
மனிதனுக்கு எத்தகைய அறிவைக் கொடுத்தால் அவன் மனிதனாக வாழ்வான் என்பது இங்கு நோக்கத்தக்கது. மனிதனுக்கு அறிவைக் கொடுக்கும் நிறுவனங்களுக்கோ மனிதர்களுக்கோ இது பற்றிச் சிந்திக்கும் கடமைப்பாடுண்டு. தாய், தந்தையர் சில வகையான அறிவைக் கொடுக்கிறார்கள். பாடசாலை சில வகையான அறிவுப் பின்னணியைக் கொடுக்கிறது. நண்பர்கள் வேறு சில வகையான அறிவைப் பரிமாறிக் கொள்கிறார்கள். சூழல் மற்றொரு வகையான அறிவைத் தருகிறது. ஊடகங்கள், பொழுதுபோக்கு சாதனங்கள் முதலானவை வேறு சில அறிவை வழங்குகின்றன. மதங்கள், மத ஸ்தாபனங்கள் சில வகையான அறிவைப் புகட்டுகின்றன.
இறுதியில், இந்த அறிவுகளின் கூட்டுக் கலவையொன்று மனிதனுக்குக் கிடைக்கின்றது. அவன் அவற்றை வடிகட்டி தனது வாழ்க்கை உயர்வடைவதற்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு ஏனையவற்றை விட்டுவிடுவானா? அல்லது கிடைத்த அறிவு அப்படியே அவனது சிந்தனையில் ஊறித் திளைத்துவிடுமா? இந்த வினாவுக்கான விடை சிலபோது அவனுக்குத் தெரியாதிருக்கும் அவனை உருவாக்கும் சமூகத்திற்கும் தெரியாதிருக்கும். அவ்வாறானதொரு சூழலில் ஒரு மனிதன் தடம்புரண்டு வாழும் ஒரு நெருக்கடியான வாழ்க்கைக்குள் சிக்கிவிடுகிறான். அப்போது அவன் விரும்பியோ வெறுத்தோ அநீதியிழைக்கப்பட்டவனாக மாறுகிறான். அவனது வாழ்க்கை அவனிடமிருந்து பறிக்கப்படுகிறது.

மனிதன் உள்ளத்தோடு வாழும் பிறவி
அறிவைப்போல் மனிதனது வாழ்க்கையில் செல்வாக்குச் செலுத்துகின்ற மற்றொன்றுதான் அவனது உள்ளமாகும். உள்ளம் மாசடைந்தால் அல்லது சீர்கெட்டால் அதுவும் மனித வாழ்க்கையை மோசமாக பாதிப்படையச் செய் கிறது. ஒரு மனிதனது உள்ளத்திலிருக்கும் ஆசைகள், இலட்சியங்கள், கனவுகள், எதிர்பார்ப்புக்கள் ஒரு பக்கம் மனிதன் பாதிப்படையும்போது உள்ளத்திலிருந்து வெளிப்படும் சோகங்கள், கவலைகள், விரக்திகள், உணர்வலைகள் மற்றொரு பக்கம் மனிதர்களோடு பழகும்போது உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்ற அன்பு, பணிவு, தாராள மனம் போன்ற நல்ல குணங்கள் அல்லது வெறுப்பு, குரோதம், பொறாமை, பெருமை போன்ற தீய குணங்கள் இன்னுமொரு பக்கம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் சாதிப்பதற்கும் முற்படும்போது வருகின்ற நம்பிக்கை, உற்சாகம், மனோபலம் அல்லது வாழ்க்கையை பின்னோக்கி இழுக்கும் கவனயீனம், மறதி, சோம்பேறித்தனம், விளையாட்டு மனப்பான்மை போன்றவை வேறு ஒரு பக்கம்.
Related Posts Plugin for WordPress, Blogger...